ICSTS11_Logo_3x_Chennai

மையக்கருத்து -Theme

“புதிய வரலாற்றியல் கண்ணோட்டத்தில் தமிழ்ச் செவ்விலக்கியங்களை ஆராய்ந்து, முன்னைய, அண்மைக்கால அகழ்வாய்வுகளோடு, பிற அறிவியல் சான்றுகளை முன் வைத்து, தமிழர், தமிழ் மொழி, இலக்கியம், பண்பாடு நாகரிகம் ஆகியவற்றின் உண்மையான வரலாற்றை மீட்டுருவாக்கம் செய்தல்.”
“The New Historicist Study to rewrite the history of the Tamils, Tamil Language, Literature, Culture and Civilization based on Tamil Classics and revaluations of early and recent excavations and other scientific evidences.”